Trending

திடீர் அம்மாவாகிய நயன்தாரா!

குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக ஒரு பேச்சு அவர்களது திருமணத்தின் போதே அடிப்பட்டது. அது இப்போது நிரூபணமாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் – மிஸ் செய்த நடிகர்கள்

வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு மணிரத்னம் மனதில் இருந்தவர் விஜய்தான். மேக்கப் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டது என்கிறது மணிரத்னம் வட்டாரம்.

லாங் தெங்கா: ஓர் அழகிய தீவு

லேசியாவைப் பொறுத்தவரை இயற்கை அன்னை ஓய்வெடுக்க தேந்தெடுத்த இடம் திரங்கானுவின் தீவுகள்தான். கோவாவைப் போன்ற புகழ்பெற்ற தீவு இது.

9 கார்களும்… ஏரி பார்த்த வீடும் – ஃபெடரர் ரிட்டயர்ட் லைஃப்

டென்னிஸ் உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் ரோஜர் பெடரர். இவரது சொத்து மதிப்பு 4,391 கோடி ரூபாய்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines