Trending

நியூஸ் அப்டேட்: திமுக உட்கட்சி தேர்தல் – வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

திமுகவில் அமைப்பு மாவட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

திருந்துவாரா ரோஹித் ஷர்மா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வியடைய, ரோஹித் சர்மா மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது.

நியூஸ் அப்டேட்: மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவராகிறாரா அஷோக் கெலாட்?

இன்று சோனியா காந்தியை சந்திக்கும் அஷோக் கெலாட். அங்கிருந்து கேரளா சென்று ராகுல் காந்தியை பாதயாத்திரையில் சந்திக்கிறார்.

Podcasts

Videos

Magazines