Trending

டி20 உலகக் கோப்பை: ஜெயிக்கும் குதிரைகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிச் சுற்றை எட்ட வாய்ப்புள்ள முதல் 4 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கருதப்படுகின்றன

தீபாவளி விற்பனை: ‘டல்’ சிட்டியான ‘டாலர்’ சிட்டி

‘டாலர்’ சிட்டியான திருப்பூரோ ‘டல்’ சிட்டியாக காட்சியளிக்கிறது. ‘தீபாவளி போலவே இல்லை’ என அலுத்துக்கொள்கிறார்கள் திருப்பூர்வாசிகள்.

கார்கே – காங்கிரசை காப்பாரா?

கட்சியின் மீது எந்த அதிருப்தியும் கொள்ளாமல் இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்று தலைமுறைகளைத் தாண்டி பணி செய்துக் கொண்டிருக்கிறார்.

தீபாவளி – போலீசுக்கு டிஜிபி எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்திருக்கும் கடைகளின் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

Podcasts

Videos

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

Magazines