Trending

2.4 கோடி ரசிகர்களை இழந்த இந்திய சினிமா!

நீண்டநாட்களாக திரையரங்குகள் பக்கமே தலைக்காட்டாத ஹிந்தி சினிமா ஆடியன்ஸ் ‘பதான்’ படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆண்டன் பாலசிங்கம் இடத்தை சிவராம் பிடித்த கதை

தராகி சிவராமுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது. ஏறக்குறைய இந்த வாய்ப்பின் மூலமாகப் பாலசிங்கத்தைப் பின்னுக்குத் தள்ளித் தோற்கடித்தார்.

எடப்பாடிக்கு எதிராக மூவர் கூட்டணி – மிஸ் ரகசியா

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் எல்லாம் ஒரே அணி , அமமுகவுனே இயங்கலாம்னு சொல்லியிருக்கிறார். அமமுகவுல இருந்து அதிமுகவை கைப்பற்றலாம்

விஜய் – இந்தியாவின் ‘மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்ஸ்’ பட்டியலில் முதலிடம்

பிரபல மீடியா நிறுவனம் ஒன்று ’இந்தியாவின் மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்கள்’ யார் என்று ஒரு சர்வேயை நடத்தியிருக்கிறது.

யூடியூப் ‘சிஇஓ’வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்

நீல் மோகன், யூடியூப்-இல் ஷார்ட்ஸ் வீடியோக்கள் உருவாக்குவதில் பிரதானம் கவனம் செலுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines