Trending

கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை

டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது என்றால் அரசு மருத்துவமனைகளை ஏன் இழுத்து மூடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிடிஆர் இலாகா மாற்றம் – விடையில்லா கேள்விகள்

மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுகவினரில் முதலில் நிற்பவர் பிடிஆர். மத்திய அரசுடன் இணக்காமாக போவதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்று மாற்றப்பட்டிருக்கிறாரா?

லால் சலாம், ஹிந்திப்பட தழுவலா?

இதை தழுவிதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது என்ற கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

சமந்தா Divorce – இந்த நடிகை காரணமா?

நாக சைதன்யா, எனக்கும் சமந்தாவுக்கும் விவாகரத்து ஆனதற்கு காரணம் சோபியாதான் என்று சொல்வதை கேட்கும் போது ஏமாற்றமாக இருக்கிறது.

Matheesha Pathirana – CSKயின் 175 கிமீ வேக குழந்தை

மலிங்காவின் ஜெராக்ஸ் காப்பி பதிரணா. தோனி “இப்படிப்பட்ட ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்” என்று பதிரணாவை வாரி அணைத்துக்கொண்டார்.

Podcasts

Videos

பெரியார் பகுத்தறிவுப் பேரொளி- தலைவர்கள் புகழஞ்சலி

பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு.

Magazines