Trending

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

"இந்தியாவையும் ஜூனுக்குப் பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. எதிர்க் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சமந்தாவுக்கு பிறகு இப்போது மம்தா!

மம்தா மோகன்தாஸ் விட்டிலிகோ இருப்பதை வெளிப்படையாகவே ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் .விட்டிலிகோ இருந்தது அவர் மீண்டு வருவார்.

எம்ஜிஆர் பிறந்த நாள் – அதிமுக தலைவர்கள் மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக தலைவர்கள் மரியாதை செய்தனர்.

புத்தகம் படிப்போம்: சாதி பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? – சுரிந்தர் எஸ். ஜோத்கா

இந்தச் சிறிய நூல் இந்தியாவில் சாதியின் சமகால யதார்த்தங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சாதி பற்றி தீவிரமாகப் பரிசீலிக்கிறது.

Podcasts

Videos

Magazines