Trending

துருக்கி, சிரியா பூகம்பத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளது.

வாவ் ஃபங்ஷன் : டாடா படத்தின் இசை வெளியீட்டு விழா

டாடா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்ச்சியில் இருந்து சில காட்சிகள்…

வடக்கு வாசல் – ராகுலுடன் கைகோர்ப்பாரா வருண் காந்தி?

ராகுல், ‘வருணை நான் அன்புடன் கட்டியணைப்பேன். ஆனால் அவர் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தை ஒருநாளும் என்னால் அணைத்துக் கொள்ள முடியாது’

நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் லோகேஷ் கனகராஜ்!

மூன்று நாட்களிலேயே ஷூட்டிங்கை முடித்து கொண்டு திரும்பியதால் நெட்டிசன்கள் லோகேஷ் கனகராஜை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கொஞ்சம்‌ கேளுங்கள்‌ – பாதயாத்திரை … பல ஊர்களில்‌ காற்று

மகாத்மாவை “காந்தியார்‌” என்று அறிஞர்‌ அண்ணா அழைத்த போது முகம்‌சுழித்தவர்‌ உண்டு. காந்தி பற்றி அண்ணா ஒரு சொற்பொழிவுநிகழ்த்தினார்‌.

Podcasts

Videos

பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ரெடியாக இல்லை

சிந்து நதிகளில் இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செல்ல அணைகளையும் கட்டிக்கொள்ளலாம். இது பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகவே பார்க்கப்பட்டது.

Magazines