Trending

சொத்துப் பட்டியல் – மாட்டியது திமுகவா? அண்ணாமலையா?

எதிர்வினைகள் குறித்து யோசிக்காமல் திமுகவினரின் சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருப்பாரா? ஆண்ட கட்சிகள் அனைவரது சொத்துக்களும் வெளியிடப்படும் என்று கூறியிருப்பாரா? பாஜகவின் மூத்த தலைவர்கள் ஆதரவு இல்லை என்பது அவருக்கு தெரியாதா?

ஐரோப்பாவில் ஹாரிஸ் ஜெயராஜ் !

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் தனது அம்மா ரேச்சலுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது சுற்றுப்பயணத்தில் க்ளிக்கிய சில படங்கள்.

திமுகவின் சட்ட நடவடிக்கைக்கு தயார்: அண்ணாமலை பதில்

"திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயார்” என்று பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டைரி: அர்ஜுன் டெண்டுல்கரின் என்ட்ரி

இப்போட்டியில் ஆடியதன் மூலம் ஐபிஎல்லில் ஒரே அணிக்காக ஆடிய முதல் அப்பாவும் மகனும் என்ற சாதனையை செய்துள்ளார்கள் சச்சினும் அர்ஜுனும்.

பல்வீர் சிங் IPS பல் பிடுங்கிய புகார்: அமுதா IAS உண்மையை கண்டுபிடிப்பாரா? – சிவகாமி ஐஏஎஸ் பேட்டி – 1

பல் பிடுங்கிய செயல் அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறல் இது. பல்வீர்சிங் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

Podcasts

Videos

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

Magazines