Trending

கீர்த்தி ஷெட்டிக்கு 30 போதும்!

இப்போது கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்தால் 50 லட்சம் சம்பளம் வேண்டாம். 30 லட்சம் மட்டும் போதும் என்று கமுக்கமாக சொல்கிறார்களாம்.

தமிழ் நாட்டின் அடுத்த டி.ஜி.பி – தொடங்கியது ரேஸ்

தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டு டிஜி.பி ரேஸில் சீனியர் இவர் தான்.

Blue Tick –  புலம்பிய பிரபலங்கள் பிடுங்கிய எலன் மஸ்க்!

இப்போது அவர்கள் அனைவரது ப்ளூ டிக்கையும் பிடுங்கிவிட்டார் எலன் மஸ்க். காலையிலிருந்து ட்விட்டரில் புலம்பல் சத்தம்தான் அதிகமாக இருக்கிறது.

திருட்டுத் தொழிலில் ஐஐடி என்ஜினியர் – காரணம் காதல்!

ஐஐடியில் படித்த ஹேமந்த் ஒரு கிரிமினல் நெட்வொர்க்கை உருவாக்கியிருக்கிறார் அந்த நெட்வொர்க் தரும் தகவல்களின் அடிப்படையில் திருடுவது, கொள்ளையடிப்பது ....

கமலுக்கு ஜோடியா நயன்தாரா?

கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக முதலில் ஒரு கிசுகிசு எழுந்தாலும், இப்போது நயன் தாராவை இப்படக்குழுவினர் அணுகியிருப்பதாக புதிய கிசிகிசு கிளம்பியிருக்கிறது.

Podcasts

Videos

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

Magazines