Trending

சாராயம் To Chivas Regal, நடுவில் VAT 69: ரஜினியின் குடிப் பழக்கம்

ரஜினிக்கு பிடித்தமான சரக்கு Chivas Regal, Black Label. பகல் நேரங்களில் பியர் விரும்பி குடிப்பதாகவும் சொல்லியுள்ளார்.

இணைகிறார்கள் யுவன் – அனிருத்!

''Fans ஆச படுறாங்க ப்ரோ'' என்று யுவன் அனிருத் -விடம் கேட்க ''பண்ணிறலாம் ப்ரோ'' என்று கூறிய ஆடியோவை சந்தோஷமாக பதிவிட்டுள்ளார் ராஜா யுவன்.

அடுத்த ஆண்டில் ஐபிஎல்லுக்கு சிக்கல்!

நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, பிரச்சாரங்களுக்கும், வாக்குப்பதிவுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும் அதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸாரால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது.

ராஜ்கிரண் இஸ்லாமிய கோபம் – காரணம் இதுவா?

அமைதியாய் பேசும் ராஜ் கிரன் இங்கு பொங்கியிருக்கிறார்.அவரது இந்த நீண்ட பதிவின் ஒரு வரி கருத்து இஸ்லாமியர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என்பது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலக்கிய விருதை வென்ற தமிழச்சி!

The Guardian, ‘இந்தப் புத்தகத்தை சுலபமாக வாசித்துவிட முடியாது. கவனத்துடன் வாசிப்பவர்களுக்கான வெகுமதியை நாவல் அளிக்கும்’ என்று கூறியுள்ளது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines