Trending

அஜித்துடன் சேரும் ப்ரியா பவானி சங்கர்!

அஜித்துடன் ப்ரியா பவானி சங்கரும் நடிக்கவிருக்கிறார். இவருடைய காட்சிகள் அசர்பைஜானில் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் ப்ரியா பவானி சங்கர் உடனடியாக அசர்பைஜானுக்கு பறந்திருக்கிறார் என்கிறார்கள்.

ரகசியத்தை உடைத்த உதயநிதி!

உதயநிதியின் இந்த பதிவு, லியோவைச் சுற்றி அரசியல்ரீதியாக இருக்கும் பல சர்ச்சைகளுக்கு விடையாகவே அமைந்திருப்பதாக தெரிகிறது.

தன்பாலினர் திருமணம் – மறுத்த உச்ச நீதிமன்றம் – அடுத்து என்ன?

பாஜக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான நிலைப்பாடே கொண்டிருப்பதால், அவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

பணம் இல்லாமல் வாழும் மனிதன் – காரணம் காந்தி

எங்கோ ஐரோப்பாவில் பிறந்த மார்க், காந்தியை நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாம்தான் காந்தியை மறந்துவிட்டோம்.

கடுப்பான கனிமொழி சமாதானப்படுத்திய முதல்வர்

அதனால கனிமொழியை சமாதானப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் அழைச்சு பாராட்டி இருக்கார். இதனால கனிமொழி கொஞ்சம் சமாதானம் ஆயிட்டாராம்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines