Trending

சிறையாக மாறிய சுரங்கம் – மரண பயத்தில் -40 தொழிலாளர்கள்

‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.

ப.சிதம்பரம் – வைரமுத்து சந்திப்பில் அரசியலா? – மிஸ் ரகசியா

தன் மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் திமுக தரப்பில் எதிர்ப்பு சொல்லக் கூடாது என்று திமுக தலைமையிடம் சொல்ல வேண்டும் என்று வைரமுத்துவிடம் வேண்டுகோள் வைத்ததாக காங்கிரஸ்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

Arranged marriage செய்துக்கொள்பவர்கள்  கவனத்திற்கு !

திருமணம் பேசி முடித்து நிச்சியதார்த்தமே ஆகிவிட்டாலும் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் No சொல்ல சற்றும் தயங்காதீர்கள்.

Don’t Miss Movies – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

‘லியோ’ வைரல் விமர்சகர் சத்யேந்திராவின் சினிமா காதலர்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய உலக சினிமாக்கள் பட்டியல்.

World cup final – இந்தியாவுக்கு இந்த 5 தேவை!

இந்தியாவுக்கு கிடைத்தது வெறும் 5 வெற்றிகள் மட்டுமே. இந்த சூழலில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் ஜெயிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines