Trending

ரோஹித் சர்மா சகாப்தம் முடிகிறதா?

ரோஹித்தின் விஷயத்தில் ஒரு முடிவை எடுத்து செயல்பட்டு வரும் பிசிசிஐ, விராட் கோலி விஷயத்தில் முடிவு எடுக்க தடுமாறுகிறது.

பரபரப்பாகும் தலைவர் 170!

ரஜினி அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணையும் வாய்ப்பை ’தலைவர் 170’ உருவாக்கி இருக்கிறது.

ஹோமோ செக்ஸ்: வாலிபர்களை சமைத்து சாப்பிட்ட கும்பகோண வைத்தியர்

கொலை செய்யப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் திடீர் மரணங்களா? – ICMR சொல்வது என்ன?

18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல என்று இந்த அறிக்கையில் ICMR தெளிவுபடுத்தி உள்ளது.

பயம் காட்டுகிறதா பருவ மழை?

இன்று சென்னையில் பெய்த மழையின் காரணமாக 22 விமானங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கின்றன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருக்கிறது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines