Trending

புது ரூட் எடுக்கும் 30+ ஹீரோயின்கள்!

தமன்னா, அஞ்சலி மாதிரியான 30+ வயதுள்ள நடிகைகள் இப்பொழுது ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள்.

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்னாச்சு? எப்படி இருக்கிறார்?

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடலநலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

20 ஆயிரம் கோடி ரூபாய் வீண்! சென்னையின் 4 தவறுகள்!

மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் வீண்.

மைதானத்தில் காம்பீர் – ஸ்ரீஷாந்த் சண்டை! – நடந்தது என்ன?

சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா – நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் சினிமாவில் பெரிய இடத்தை சேர்ந்தவர்களிடம் என்னைக் கல்யாணம் பண்ண்கிறீங்களா என்று கேட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines