Trending

ஐந்து நிமிடத்தில் OK சொன்ன சூர்யா | Director Gnanavel

ஐந்து நிமிடத்தில் OK சொன்ன சூர்யா | Director TJ Gnanavel...

எரியும் இ-பைக்: செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.

நியூஸ் அப்டேட்: தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும்: முதல்வர் தாக்கு

ஆளுநரிடம் நான் கேட்பது என்பது சட்டமுன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல, ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

க்ளீன் போல்ட் – கிரிக்கெட் காதல்கள்

கிரிக்கெட் காதல் ரூட்டில் இப்போதைக்கு சொல்லி அடிக்கும் இளம் கில்லிகள்

இளையராஜா செய்தது தவறா?

ராஜா என்ற உன்னத கலைஞன் இந்த மண்ணுக்கு செய்த இசை சேவையை மனதில்கொண்டு, ‘மோடி – அம்பேத்கர் ஒப்பீடு’ விஷயத்தையும் கண்டனத்தோடு விட்டிருக்க வேண்டும். அவரை வீதிக்கு இழுத்திருக்கக் கூடாது

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines