Trending

விக்ரம் என்எஃப்டி

என்எஃப்டி க்ரிப்டோகரன்சி போன்றது. விக்ரம் திரைப்படத்தின் என்எஃப்டி வாங்கி வைத்துக் கொண்டால் அந்த திரைப்படம் தொடர்பான பல Virtual Digital விஷயங்களை அனுபவிக்க அனுமதி கிடைக்கும்.

கேன்ஸ் படவிழாவில் கலக்கிய இந்தியர்கள்

“உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்திய சேலைக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது. அதனால் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலையுடன் பங்கேற்பது என் வழக்கம்” என்று இதைப்பற்றி கூறியுள்ளார் தீபிகா படுகோன்.

நியூஸ் அப்டேட்: பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

பேரறிவாளன் விடுதலை: நேரடி பார்வையாளனின் வேண்டுகோள் – ஆர். மணி

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அவரைப் போலவே 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுவிக்கப்பட வேண்டும்.

Podcasts

Videos

Magazines