Trending

குளோபல் சிப்ஸ்: கிரிக்கெட் பயிற்சியில் அனுஷ்கா

ஜுலான் கோஸ்வாமியின் பாத்திரத்தில் அனுஷ்கா சர்மா இங்கிலாந்தில் இள்ள லீட்ஸ் மைதானத்தில் வேகப்பந்து வீசும் பயிற்சிகளை எடுப்பதற்காக செல்லவுள்ளார்.

மும்பை கேங்ஸ்டர் விஜய் – லோகேஷ் கனகராஜ் ஒன்லைன்

கேங்ஸ்டர் கதையாக விஜய்67 உருவாக இருக்கிறதாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

வாவ் ஃபங்ஷன் : ‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழா

‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

நியூஸ் அப்டேட்: இபிஎஸ் வழக்கு – சிபிஐ விசாரணை ரத்து

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

நிர்மலா சீதாரமன் Vs கனிமொழி: மக்களவையில் காரசாரம்

மக்களவையில் விலைவாசி மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர் கனிமொழிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடைபெற்ற காரசார விவாதம்.

Podcasts

Videos

10 பெண் பிள்ளைகளுக்கு பிறகு ஒரு ஆண் வாரிசு

அவர் விரும்பியது போலவே 11-வதாக ஆண் வாரிசு அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது. இதனால், சஞ்சயின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Magazines