Trending

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்

11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கருத்து

நயினார் நாகேந்திரன் - என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும்

மிஸ் ரகசியா – பாஜக குறிவைக்கும் 8 எம்எல்ஏக்கள்

திமுக கூட்டணிலருந்தும் எங்களால இத்தனை பேரை வெளில கொண்டு வர முடியும்னு காட்டினா அது அரசியல்ல பெரிய இமேஜைத் தரும்னு பாஜகவுக்கு யோசனை .

Podcasts

Videos

காமராஜர் பற்றி விவாதங்கள் தவிர்ப்போம் – மு.க.ஸ்டாலின்

“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”

Magazines