Trending

செங்கோட்டையன் அதிரடி ஏன்? – மிஸ் ரகசியா!

பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி போனதும் அவரை ஓபிஎஸ் பக்கத்துல நிக்க வச்சதும் எடப்பாடி ஆதரவு அதிமுகவினருக்குப் பிடிக்கல.

கல்யாணமானாலும் Glamour ரூட்தான் – Kajal Agarwal

க்ளாமர் கதை இருந்தால் மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள். என் அழகு இன்னும் அப்படியேதான் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.

ஏசி மைதானங்கள் – 160 விமானங்கள் – கத்தாரில் ஃபுட்பால் உலகக் கோப்பை

தினந்தோறும் சவுதி அரேபியாவுக்கும் கத்தார் தலைநகர் டோஹாவுக்கும் இடையே 160 விமானங்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது கத்தார் அரசு.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசாரணை: அமைச்சர் பேட்டி

அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவர் குழு விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழில் மருத்துவப் படிப்பு: அமித் ஷா யோசனை ஏற்கதக்கதா? – மருத்துவர் பதில்

தமிழில் மருத்துவப் படிப்பு சாத்தியமா? அமித் ஷா யோசனை ஏற்கதக்கதா? மருத்துவர் கு.பா. ரவீந்திரனிடம் கேட்டோம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines