Trending

ஐபிஎல் வரலாறு – இவைதான் டாப் டென்!

1995-ம் ஆண்டில் 50 ஓவர் போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அப்போது அது நிராகரிக்கப்பட்டது.

தொடரும் ஜிம் மரணங்கள்: காரணம் என்ன? தடுப்பது எப்படி? – டாக்டர் அருணாச்சலம்

ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகளை கிழிக்கும் கமல்! – தென்னாப்பிரிக்காவில் இந்தியன் 2

கமலும் ,ஷங்கரும் சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் கடுமையாக சாடும் வசனங்களை படம் நெடுக ...................

தயிரை தஹினு இந்தில சொல்லுங்க! – புது வடிவ இந்தி திணிப்பு

தயிர் உறைகளில் தயிர் என்று தமிழில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தினால் நம்ம ஊர் தயிர் உறைகளிலும் தஹி என்று இந்தியில் எழுத வேண்டும்.

IPL Diary : பால் பாக்கெட் விற்ற ரோஹித் சர்மா

வீடுகளில் பால் பாக்கெட் போடும் வேலையை செய்திருக்கிறார் . அதில் கிடைக்கும் வருவாயை வைத்து கிரிக்கெட்டுக்கான உபகரணங்களை வாங்கியிருக்கிறார்.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines