Trending

செல்ஃபி பிரச்சினை – சிக்கலில் பிருத்வி ஷா

அந்த கும்பல் ஓட்டலுக்கு வெளியே காத்திருந்துள்ளது. பிருத்வி ஷாவும் அவரது நண்பரும் திரும்பிச் செல்லும் நேரத்தில் அவரது காரை தாக்கியுள்ளது.

இன்றும் கடும் அமளி: மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலையில் கூடிய மக்களவை அமளி காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதிகரிக்கும் கொரோனா: அலட்சியம் வேண்டாம்

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோசம் என திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா...

அசிங்கப்பட்டாலும் அசராமல் நிற்கும் டோனால்ட் ட்ரம்ப்!

இந்த உறவை வெளியில் சொல்லக் கூடாது என்று 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் ஸ்டார்மிக்கு ட்ரம்ப் கொடுத்திருக்கிறார்.

5 கோடி to ரூ.100 கோடி – ரிஷப் ஷெட்டியின் அசுர வளர்ச்சி

ரிஷப் ஷெட்டிக்கு சம்பளம் 50 கோடி என்கிறார்கள். அதாவது காந்தாராவின் வெற்றிக்கு முன்பு வாங்கிய சம்பளத்தைவிட பத்து மடங்கு அதிகம்.

Podcasts

Videos

அமெரிக்காவை எப்படி தாக்குவது ஈரான் போடும் பிளான்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சயீத் அலி கமேனியின் ஆலோசகர் எப்படி அமெரிக்காவை தாக்குவது என்று முக்கியமான ஆலோசனையை அவர் கமேனிக்கு வழங்கி உள்ளார்.

Magazines