Trending

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

வடிவேலு, தன் முந்தைய படங்களின் சாயல் கொஞ்சம்கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அவரைப் போலவே உதயநிதியும் அடக்கமாக நடித்திருக்கிறார்.

கத்தார்: வெளிநாட்டு இளைஞர்களால் நிறைந்த நாடு!

கத்தார் தலைநகரான தோகாவில் தெருவில் நின்று பார்த்தபோது ஆண்கள் மட்டும் வாழும் நாடாக கத்தார் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

காலை இழந்த மதுரை ஜூடோ வீரர் – மின்வாரியம் காரணமா?

அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.

இந்தியன்-2 இவ்வளவு நீளமா?

விஷயம் என்னவென்றால் ஷங்கர் இதுவரை ஷூட் செய்த காட்சிகள் சுமார் 6 மணி நேரம் ஓடுவதாக கிசுகிசு அடிப்படுகிறது. அதாவது இரண்டு படங்களாக வெளியிடும் அளவிற்கு நீளமாக இருக்கிறதாம்.

மோடியை எதிர்த்து கமல்ஹாசன் போட்டி! – மிஸ் ரகசியா

அங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு. மோடி போட்டியிட்டா ராமநாதபுரம் தொகுதில கமல்ஹாசனை நிக்க வைக்கலாம்னும் ஒரு ஐடியா இருக்காம். அவர் ராமநாதபுரத்துக்காரர்தானே

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines