Trending

கப்பல் தாக்குதல்-களமிறங்கிய இந்தியா! – அதிரும் அரபிக் கடல்

இந்தியக் கரையில் இருந்து 370 கிலோ மீட்டர் தூரத்தில் தாக்குதல் நடந்தது இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலிவுட்டுக்கு போகும் த்ரிஷா!

இந்த இரண்டையும் விட இப்போது ஒரு புது வாய்ப்பு த்ரிஷாவுக்கு வந்திருக்கிறதாம். பாலிவுட்டின் சூப்பர் கான்களில் ஒருவரான சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பு.

சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த்

வில்லன் நடிகர் யாரையாவது போடலாம் என்று சிலர் விஜயகாந்த்துக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த வாய்ப்பை சரத் குமாருக்கு கொடுத்திருக்கிறார்.

விஜயகாந்தின் மற்றொரு முகம் -54 இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

ஊமை விழிகள் படத்துக்குப் பிறகு போலீஸ் அதிகாரி வேடத்துக்கு பொருத்தமான நடிகர் விஜயகாந்த் என்ற இமேஜ் அவருக்கு கிடைத்தது.

விஜயகாந்த் – ’கவர்’ ஷாட்!

“சம்பளமும் நல்லா தரமாட்டாங்க. போயிட்டு வர வண்டியும் கொடுக்க மாட்டாங்க. எழுதிக் கொடுக்கிறதுக்கும் காசு கொடுக்க மாட்டாங்க. ஆனா நீங்க ஏன் கவர் வாங்குறிங்கனு கேப்பாங்களா?”

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines