Trending

ராகுல் காந்தி…ஐஸ்வர்யா ராய்…பாஜக – என்ன நடக்கிறது?

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கன்னடப் பெண்ணான ஐஸ்வர்யா ராயை தாக்கியிருப்பதன் மூலம் கன்னட மக்களையே இழிவு செய்துவிட்டார்.

விஜய் 69 – வெற்றி மாறனா.. த்ரிவிக்ரமா?

வெற்றி மாறன் – விஜய் கூட்டணி என்றதுமே ஒரு கோலிவுட்டில் பல யூகங்கள். இந்நிலையில் விஜயின் 69-வது பட த்தை தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.

சூர்யா ஜோடிக்கு டும் டும் டும்

காதலர்களாக இருந்த ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் மனைவி – கணவர் ஆக ப்ரமோஷன் ஆகி இருக்கிறார்கள்.

கோலிக்கு ஆண் வாரிசு!

விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

எச்சரிக்கை! தமிழகத்தை தாக்கப் போகிறது வெப்பம்!

தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், வெப்பம் மிகுந்த நாட்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines