Trending

புத்தகம் படிப்போம்: முல்லா நஸ்ருத்தீன் கதைகள்

முல்லாவின் ஏழு கதைகளை ஒருவர் தொடர்ந்து கேட்பது, அவரை பரிபூரண நிலைக்குத் தயார்படுத்தும் என்பது சூஃபி மரபில் ஒரு நம்பிக்கையாகும்.

அடுத்தடுத்து தொகுதி உடன்பாடு – எழுகிறது இந்தியா கூட்டணி!?

அரசியல் பரமபதத்தில், ஒரு கட்சியோ கூட்டணியோ, பல ஏணிகளையும், பாம்புகளையும் எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான், இந்தியா கூட்டணியும் பல ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்து வருகிறது.

சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாகப் பாருங்கள் – அஜித்

அஜித்தின் அரசியல் பார்வை தெளிவாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினாலும் அரசியல் மீதான அவரது கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

மிஸ்ஸாகும் கூட்டணி சிக்கலில் அண்ணாமலை –  மிஸ் ரகசியா

“நல்ல கேள்விதான். ஆனாலும் அடுத்து மத்தியில ஆட்சியை பிடிக்கப் போற கட்சின்ற இமேஜ் இப்போ பாஜக மேல இருக்கு. அதனால வரலாம்”

தேர்தல் நன்கொடை CBI, ED, IT மிரட்டலா?: ஆய்வில் அம்பலம்

மத்திய அரசு அமைப்புகளை வற்புறுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடை உள்பட பாஜகவின் நிதிகள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines