Trending

வெயிட் அதிகம் போட்டுட்டிங்களா? என்ன செய்யணும்?

நோய்களுக்கெல்லாம் ஆதி ஊற்றாக இருப்பது, இன்சுலின் எனும் ஹார்மோனை தேவைக்கும் மீறி அடிக்கடி தூண்டிக் கொண்டே இருப்பதாக உள்ள நமது உணவு பழக்கம்தான்.

அம்பானி வீட்டு விருந்து – சில காட்சிகள்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள். விழாவில் இருந்து சில காட்சிகள்…

நிக்கோலய் சச்தேவ் யாரு தெரியுமா?

யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்பைவாசியான நிக்கோலய் சச்தேவை தனது மாப்பிள்ளை என்று கைக்காட்டியிருக்கிறார் வரலட்சுமி.

டெவன் கான்வேக்கு காயம் – சிக்கலில் சிஎஸ்கே

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவன் கான்வே காயத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆடமாட்டார் என்பதுதான் அந்த செய்தி.

மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கட்டும் குணாவே காப்பிதான் – வைரல் விமர்சகர் சத்யேந்திரன்

1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது ‘குணா’.  அதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ (Sweet Hostage) என்ற படத்தின் தழுவல்தான் ‘குணா’ என்பது சத்யேந்திரன் வாதம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines