Trending

மறைக்கப்பட்ட 9159 தேர்தல் பத்திரங்களும் 4,002 கோடி ரூபாயும்

மறைக்கப்பட்ட 9159 தேர்தல் பத்திரங்களின் மூலம் கொடுக்கப்பட்ட 4,002 கோடி ரூபாயில் 95% பாஜகவுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா – ஜோதிகா ஜோடியின் சொத்து மதிப்பு

சூர்யா – ஜோதிகா நட்சத்திர ஜோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 537 கோடி என்கிறார்கள்.

ஐபிஎல் டைரி: CSKயின் தொடக்க ஆட்டக்காரர் தோனியா?

தல தோனியே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று ஒரு சில வீர்ர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

23 வகை நாய்களுக்குத் தடை!-என்ன பின்னணி?

‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.

பாஜகவால் உடைகிறதா பாமக? – மிஸ் ரகசியா

ஆனா அன்புமணி அவரோட நலத்தைக் கருதி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆசைப்படுறார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க?’ன்னு கேட்டிருக்கார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines