Trending

விஜய் 200 கோடி ஷாருக் 250 கோடி – அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் பட்டியலை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கும் டாப் 10 பட்டியல் இதோ.

திருநெல்வேலியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் 46% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை வலுவான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதால் பாஜக இவரை நிறுத்தியுள்ளது.

4 மாதத்தில் 7 முறை தமிழ்நாடு வந்த மோடி! – வெற்றி கிடைக்குமா?

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் பிரதமர் 7 முறை பயணம் செய்தாலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிகமாக நம்பியிருப்பதும், குறிவைத்திருப்பதும் 6 தொகுதிகளைத்தான்.

அப்செட்டில் அமித் ஷா டென்ஷனில் அண்ணாமலை! – மிஸ் ரகசியா

அவருடைய ஆதரவாளர்கள் யாரும் ராதிகாவுக்கு வேலை செய்யலையாம். இதுல ராதிகாவும் சரத்குமாரும் பயங்கர அப்செட். அண்ணாமலைக்கிட்ட சரத்குமார் கம்ப்ளைண்ட் பண்ணதா தகவல்

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கான அலை – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி தன்னுடைய வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்த பா.ஜ.க.வின் வியூகம் தகர்க்கப்பட்டுள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines