Trending

பாஜகவுக்கு 180 சீட்தான்! திமுக சர்வே! – மிஸ் ரகசியா

திமுகவினர் ரகசிய சர்வே எடுத்தாங்களாம் அதுல அண்ணாமலை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல தோப்பார்னு வந்திருக்கு. இதுல பாஜகவினருக்கு மகிழ்ச்சி.

அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி

குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும் அக்கா பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுத்திருக்கிறார்.

தோனி பணம் கேட்டா கொடுக்காதீங்க!

தோனியின் சமூகவலைதள பக்கத்தில் இருந்து சமீபத்தில் வந்த ஒரு வேண்டுகோள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

டல்லடிக்கும் நயன்தாரா மார்கெட்

இதனால் வேறு வழியில்லாமல் சம்பளம் 2 கோடி இருந்தாலும் கூட பரவாயில்லை என்று மலையாள சினிமா பக்கம் ஒரு படம் பண்ண முடிவு செய்து இருக்கிறாராம்.

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ

வீட்டில் திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, அங்கு வந்த சக்திவேல், தந்தையை முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines