Trending

விஜய் – வினோத் கூட்டணியா?

இதனால் விஜய் – ஹெச். வினோத் கூட்டணி நிச்சயம் எனவும் கிசுகிசு

இஸ்திரி போடாதிங்க! – காரணம் இதுதான்!

சட்டை சுருங்காமல் இருக்க, அவற்றை அயர்ன் செய்யும் மனிதர்களால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. காலநிலை மாற்றத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

கமலுக்கு வந்த சிம்பு பஞ்சாயத்து! – மிஸ் ரகசியா

ராகுல் சொன்னதைக் கேட்டு அமித் ஷாவுக்கு கொஞ்சம் ஷாக்தான். சரியான தகவல்கள் கிடைக்காம ராகுல் காந்தி இப்படி சொல்லி இருக்க மாட்டாரு.

அர்ச்சனாவின் ’அவர்’

சின்னத்திரை நடிகை அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக பரபரப்பான சூழலுக்கு வந்து விட்டார்.

கேட்டதை கொடுக்கும் குரங்கனி கோவில் – ஓபிஎஸ்க்கு கொடுத்ததா?

ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines