Trending

வெயிலும் மழையும்: தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை

19-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மணிரத்னத்தின் Thug Life – கடுப்பாகி வெளியேறிய ஜெயம் ரவி, துல்கர்!

கமல் – மணிரத்னம் கூட்டணியிலான படத்தில் இருந்து துல்கரும், ஜெயம் ரவியும் விலக காரணம் கால்ஷீட் பிரச்சினை என்றுதான் கூறப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்கிறது கோலிவுட் பட்சி.

விடைபெறுகிறார் சுனில் சேட்ரி

சுனில் சேட்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அவர் சொன்னது பத்தோடு பதினொன்றாவது செய்தியாகிப் போய்விட்டது.

தீர்த்தத்தில் மயக்க மருந்து – பாலியல் பலாத்காரம் செய்த குருக்கள்

குருக்கள் பல பெண்களுக்கு தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்று வாருங்கள், சிறுகதை அரசி – நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோ மறைவு

நம் காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ. அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines