Trending

நியூஸ் அப்டேட்: தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – ஓபிஎஸ்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நியூஸ் அப்டேட்: விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டுள்ளது என்று தேமுதிக அறிவித்துள்ளது.

மிஸ் ரகசியா – எடப்பாடியின் கோட நாடு அஸ்திரம்

அதிமுகவின் முன்னணித் தலைவர் பத்தின பல ஆவணங்கள் எஸ்டேட்லருந்து காணாமப் போயிருக்கு. அதெல்லாம் எங்கருக்குனு இன்னைக்கு வரைக்கும் தெரியல. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிட்ட இருக்கலாம்னு சொல்றாங்க.

நயன்தாரா இடத்தை குறிவைக்கும் சமந்தா!

லோகேஷூம் ராம்சரணும் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு பிரகாசமாகி இருப்பதாகவும் தெரிகிறது. 2023-ல் இந்த ஜோடி தங்களது படம் பற்றி அறிவிக்கலாம் .

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines