Trending

நியூஸ் அப்டேட்: பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்

சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பென்சில் விலை ஏறிடுச்சு – பிரதமருக்கு ஒரு குழந்தையின் கடிதம்

1-ம் வகுப்பில் படிக்கும் ஒரு பெண் குழந்தை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி தற்போது சம்பள விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதால் வந்த பிரச்சினைதான் அவரது படங்கள் எடுப்படாமல் போனதற்கு காரணம் என்கிறார்கள்.

நியூஸ் அப்டேப்: துப்பாக்கிக்கு துப்பாக்கியால் பதில் – ஆளுநர் பேச்சு

"தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை" என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

ஜெர்மி – இந்தியாவின் புதிய தங்கம்

2018-ம் ஆண்டில் நடந்த உலக இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது அவரது கிராஃபை இன்னும் மேலே கொண்டுபோனது.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines