Trending

பழைய பழனிசாமி – எடப்பாடிக்கு இருக்கும் சவால்கள்

எடப்பாடி இல்லையென்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக எடுக்கும். அது எடப்பாடிக்கு நல்லதாக இருக்காது.

நியூஸ் அப்டேட்: அது பொன்னையன் பேசியதுதான் – குமரி கோலப்பன்

ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என்று பொன்னையன் மறுத்துள்ள நிலையில், “அது பொன்னையன்தான். கடந்த 9-ம் தேதி பேசினேன்.” என்று குமரி கோலப்பன் கூறியுள்ளார்.

இரவின் நிழல் – சினிமா விமர்சனம்

ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.

Podcasts

Videos

ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் மக்​கள் கையில் பணம் புரளும் – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்கு பிறகு, வரி​குறைப்பு மூலம் கிடைக்​கும் பயன்​களை வாடிக்​கை​யாள​ருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்​பெனிகள் விருப்​பம் தெரி​வித்​துள்​ளன.

Magazines