Trending

நியூஸ் அப்டேப்: முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

"வீட்டில்  இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் முதல்வர் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்?

பதவி விலகல் கடிதத்தை அன்றைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.

ரிஷி சுனக் – இங்கிலாந்து பிரதமராவாரா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.பதவிக்கு ரிஷி பொறுப்பேற்கும்போது பகவத் கீதையின் மேல் உறுதி எடுத்துக் கொண்டார்.

Podcasts

Videos

Magazines