Trending

சமந்தாவை புக் செய்த தாப்ஸி!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

அஸ்வின் – சாஹல் கூட்டணியே இந்திய அணியிலும் தொடரட்டும் என்று தேர்வுக்குழு நினைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் பார்முக்கு வந்திருப்பதும் ஜடேஜாவின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.

நான் சாகவில்லை – நித்தியானந்தா

நான் எதிர்ப்பாளர்களையும் வெறுப்பாளர்களையும் பொருட்படுத்துவதில்லை. என்னை கேலியும் கிண்டலும் செய்து வரும் மீம்களை வெகுவாக ரசிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் ரகசிய ஆசையை அறிந்திருக்கிறேன்.

நியூஸ் அப்டேட்: ரனில் இலங்கை பிரதமராக வாய்ப்பு

இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines