Trending

மிஸ் ரகசியா – வீரமணியை சந்திக்காத பேரறிவாளன்

பேரறிவாளன், முதல்வரை கட்டிப்பிடித்தது முதல் தினகரன் நெடுமாறன் என்று எல்லோரிடமும் போய் பார்த்து நன்றி சொன்னார். ஆனால், திக தலைவர் வீரமணியை மட்டும் சந்திக்கச் செல்லவில்லை.

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது

தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

சிகரெட் – புகையை மறந்தவனின் கடிதம்

’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.

சச்சினின் கனவு அணி – கோலி. ரோஹித் இல்லை

இந்த ஐபிஎல்லில் ஆடிய வீரர்களில் தனக்குப் பிடித்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியை தேர்ந்தெடுத்துள்ளார் சச்சின்.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines