Trending

மும்பை இந்தியன்ஸ் சறுக்கியது ஏன்?

பந்துவீச்சு கைவிட்ட நிலையில் பேட்டிங்கையே மும்பை அணி பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் ரோஹித் சர்ம், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்ப, அதல பாதாளத்தில் விழுந்தது மும்பை இந்தியன்ஸ்.

சச்சின் 50

ஏப்ரல் 24-ம் தேதி கிரிக்கெட் கடவுளான சச்சினின் 50-வது பிறந்தநாள். வயதில் அரைசதத்தைத் தொடும் சச்சினைப் பற்றி சுவாரஸ்யமான 50 விஷயங்கள்

காஜல் அகர்வால் Vs சமந்தா..

திருமணமான ஒரு வருடத்திலேயே காஜலுக்கு குழந்தை பிறந்திருப்பதை பார்த்து, ‘தங்கம்’ என்று நாக சைதன்யா வாழ்த்தியிருக்கிறார்.

வாவ் எதிர்காலம் – கமல் ராசி எப்படி இருக்கு?

மீனம் நடிகர் கமல் சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines