ராட்சத குழாய் மூலம் மீட்கப்படுவதற்கு முன், வழியிலுள்ள கம்பிகளின் கூர் முனையில் சிக்காமல் எப்படி கவனமாக ஊர்ந்து வரவேண்டும் என்பது பற்றி சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என்று பொன்னையன் மறுத்துள்ள நிலையில், “அது பொன்னையன்தான். கடந்த 9-ம் தேதி பேசினேன்.” என்று குமரி கோலப்பன் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்திய கல்வித் துறையும் திறன் மேம்பாட்டுத் துறையும் தொழில்நுட்பத்தின் பங்கைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ‘ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது....
“எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்று முதல்வர் கலைஞர் கூறிய பதில் யார் கற்பனைக்கும் எட்டாதது. ‘பார்த்தேன் …படித்தேன்….ரசித்தேன்’ என்றார் கலைஞர்.
சந்திர கிரகணம் வானில் நிகழும் அற்புதமான ஓர் அறிவியல் நிகழ்வு. இதை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம், என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.