ஒரு தனிநபரின் படிப்பை பாதிக்கிறது என்பதற்காக மட்டும் நாங்கள் நீட்டை எதிர்க்கவில்லை. மருத்துவ துறையில் நாம் உருவாக்கி வைத்திருக்கிற இந்த அடிப்படை கட்டமைப்பையே நீட் நாசம் செய்யப்போகிறது என்பதால்தான் எதிர்க்கிறோம்.
எச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து நாஸ்காம் விளக்கம் கொடுத்துள்ளது.
மதுரா கிராமப் பகுதிகளில் உள்ள நில வளத்தைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரியவராக மதிக்கப்படுகிறார் குரு.
படத்தில் பிரமிக்க வைக்கிறது கிராபிக்ஸ் காட்சிகள். உலகப்போர் வந்து சென்னையில் குண்டு போட்டால் அண்ணாசாலை, சேப்பாக்க ஸ்டேடியம் எப்படியிருக்கும் என்று காட்டியிருப்பது பிரமிப்பு.