மற்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 43 வயது ஆன நிலையிலும் மகேந்திர சிங் தோனி மட்டும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார்.
இப்போது டிரம்ப் எஃபக்டால் சந்தைகள் சரிந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எனக்கு என்னமோ அது சரிவதற்கு ஒரு சாக்கு வேண்டும், அப்பாடா ஒரு சாக்கு கெடச்சிதுடா என சரிவது போல உள்ளது.
அமெரிக்கா பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக யுத்தத்தை வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பல்வேறு பாதகங்கள் இருந்தாலும் கூட,...