சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படம் எது? இயக்குனர் யார் என்று விசாரித்தால் ‘‘சூப்பர் குட் நிறுவனம் 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் அவர்களின் முதல் படம்.
விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார்.