முதல் முறையாக அவர் ஒரு வாலிபரை போல இந்த கார் பந்தய வெற்றியை துள்ளி குதித்துக் கொண்டாடியதையும், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதையும் பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அருண் விஜய் கதாபாத்திரத்தை தனக்கேயுரிய வித்தியாசமான அடையாளத்தில் வடிவமைத்தது முதல் அவரது உடல் மொழி அசைவுகளை காட்டியது வரைக்கும் அப்படியே தன் உள்ளத்தின் வெளிப்பாடுகளை உணர்த்தியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவை மீறி முதல்வர் நாற்காலியில் ராம்சரண் அமர்ந்தாரா என்பதை தனது பாணியில் ஊழலுக்கு எதிர்ப்பு, பிரமாண்டம், சென்டிமென்ட், சமூக அக்கறை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.