பிரதாப் இறந்து 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன. இப்போது அவரது மகள் கேயா, தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.