‘விடாமுயற்சி’, அடுத்து கமலுடன் ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்து இருபெரும் கதாநாயகர்களுடன் நடித்துவரும் த்ரிஷா, சொல்லாமல் கொள்ளாமல தனது சம்பளத்தை பட்டென்று பத்து கோடியாக உயர்த்திவிட்டாராம்.
தனிமையில் இருப்பதால் என்ன? அவர்வர் விருப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதனால் என்ன? என்று சிலர் நினைக்கலாம்.ஆனால், அப்படியல்ல, தனிமை பல்வேறு மனம் மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகளை கொண்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கடைசி உலகக் கோப்பை என்பதை உணர்ந்ததால், இருபெரும் ஜாம்பவான்களும் தங்கள் வேற்றுமைகளை மறந்து கைகோர்த்தனர். இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமில் இதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
படைப்பாளிகளின் மீது பாமர ரசிகன் வைத்திருக்கும் பிம்பம் வெறும் மாயை என்ற சூழலைத் தவிர்க்க பொய்யான பப்ளிசிட்டிக்கும், பில்டப்புக்கும் இனியாவது முக்கியத்துவம் கொடுக்காமல் கோலிவுட் இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
கொலையாளியைப் பிடிக்கும் பொறுப்பை மம்முட்டி தலைமையிலான கண்ணூர் ஸ்குவாட் போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள். கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு போய் அவர்கள் எப்படி கொலைகார்ர்களைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.