இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேத்தன் ஆண்டர்சன் அறிவித்தார்.
மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.