புதிய பதிவுகள்

மிஸ் ரகசியா – புலம்பும் கவிஞர்

தமிழ் திரையுலகின் மூத்த கவிஞர் ஒருவரை சில காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் புறக்கணித்து வருகிறதாம்.  மறுபக்கம் அதிகார மையத்தில் அப்பா இருந்தபோது இருந்த மரியாதை மகனிடம் கிடைக்காததால் புழுங்குகிறாராம் கவிஞர்.

டான்:சினிமா விமர்சனம்

சிவகார்த்திகேயன் ‘தேடுறதுல கிடைக்கிற அந்த ஒரு நிமிஷத்துல வாழ்க்கை மாறிடும்’ என்று சொல்வார். அந்த ஒரு நிமிஷத்திற்காக ஒன்னரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார்கள். சரி கல்லூரி கதைதான் என்று நினைக்கும் போது, அப்பா சென்டிமெண்ட்டை வைத்து, க்ளீசரின் உதவி இல்லாமலேயே கண்களைக் குளமாக்குகிறார்கள்.

நியூஸ் அப்டேட்:எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தம்!

போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.

என்ன செய்ய போகிறார் ரணில்?

ரணில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவர் ராஜபக்சேக்களுக்கு நெருக்கமானவராக இருப்பது.

ராஜ்யசபா சீட் யாருக்கு?

ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice