புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: கருணாநிதி சிலை அமைக்க தடையில்லை – உயர் நீதிமன்றம்

திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மிஸ் ரகசியா – ஆளுநரின் டெல்லி பயணம் ஏன்?

“திமுக வட்டாரத்துல விசாரிச்சிருக்கேன். ரொம்ப ரகசியமா வச்சிருக்காங்க. இப்பவே வெளில சொன்னா வேற பிரச்சினைகள் வரும்னு முதல்வர் நினைக்கிறாராம்.

நியூஸ் அப்டேட்: பெண் ஊழியர்களுக்கு ரூ. 922 கோடி இழப்பீடு வழங்குகிறது கூகுள்  – ஏன்?

2013-ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.

ஜோ & ஜோ – ஓடிடி விமர்சனம்

வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

நியூஸ் அப்டேட்: அதிகரிக்கும் கொரோனா;  மத்திய – மாநில அமைச்சர்கள் ஆலோசனை

அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice