புதிய பதிவுகள்

ஜெயிலர் முதல் நாள் வசூல் 74 கோடி ரூபாய்! – மிஸ் ரகசியா

ஜெயிலர் முதல் நாள் மொத்த வசூல் 72 கோடி ரூபாயாம்.அப்படிதான் இண்டஸ்ட்ரில சொல்றாங்க. என்னைக்குனாலும் தலைவர் மாஸ்தான்.

ஜெயலலிதாவின் சேலை – நிர்மலா சீதாராமன் சொன்னது சரியா?

கருணாநிதி பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்தார். உடனே ஜெயலலிதா எழுந்து கருணாநிதியைப் பார்த்து கிரிமினல் பட்ஜெட்டை படிக்கக் கூடாது என்று கூறினார்.

ஊத்திக்கொண்ட அஜித் ரீமேக்!!

இந்தப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது ஒரு ஹிட் படத்தை ரீமேக் செய்யும் போது இவ்வளவு மோசமாக எடுக்கமுடியுமா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

ஓடிடியில் இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

தேர்தல் ஆணையத்தின் பல் பிடுங்கப்படுகிறதா? –  புதிய சட்டம் சொல்வது என்ன?

புதிய மசோதாவை உச்சநீதி மன்றத்திற்கு நேரடியாக சவால் விடும் மத்திய அரசின் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்

சம்பளத்தை குறைச்சுக்கங்க! ஆபீஸ் வரச் சொல்லாதிங்க!

வீட்டில் இருந்து வேலை பார்ப்பதைவிட தொழிலாளர்கள் ஆபீசுக்கு வந்து வேலை பார்ப்பதால் அவர்களின் வேலைத் திறனும், கூட்டு முயற்சியும் அதிகரிப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.

ஜெயிலர் – விமர்சனம்

இனி ரஜினி மிக தைரியமாக அமிதாப் பச்சனைப் போல் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கலாம். இதற்காகவே நெல்சனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

அலியா பட்டின் சேலைகள் விலைக்கு – வாங்க ரெடியா?

அலியா பட்டுக்கு இப்போது மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே அதிர்ஷ்ட காற்று ஆடிக் காற்று போல் வீசிக் கொண்டே இருக்கிறது.

மேயர் பிரியாவிடம் அத்துமீறல்: ரெங்கநாதனுக்கு குவியும் கண்டனங்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவெளியில் ஒரு மாண்பு இருக்கிறது. தந்தை, கணவன் என்று யாராக இருந்தாலும் அந்த எல்லையை மீற முடியாது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice