Trending

நியுஸ் அப்டேப்: பள்ளியில் மாணவர்களுடன் பாடத்தை கவனித்த முதல்வர்

‘எண்ணும் எழுத்தும்’’ மாதிரி வகுப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், 10-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.

டி20 கிரிக்கெட்: இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.

நயன்தாரா திருமணம் – யாருக்கும் மரியாதை இல்லை

ஜூன் 9ஆம் தேதி நடந்த திருமணத்தின்போது ஊடகத்தினர் ஓட்டல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நம் ஆதி மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் – நோயல் நடேசன்

பல ஆதிமனித தடயங்கள் கிழக்காப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆதிமனிதனின் பல பரிணாமங்கள் இந்தப் பகுதியிலே நடந்ததாக நம்பப்படுகிறது.

Podcasts

Videos

காமராஜர் பற்றி விவாதங்கள் தவிர்ப்போம் – மு.க.ஸ்டாலின்

“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”

Magazines